மாகாணத் திட்டமிடலின் சிறந்த தலைவர்
சபரகமுவ மாகாணத்;தில் நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டுஇ காணப்படுகின்ற வளங்களை வினைதிறன் மற்றும் விளைதிறன் மிக்க வகையில் பயன்படுத்துவதற்;கு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான வழிகாட்டல் மற்றும் பின்புலத்தை வழங்குதல்.